11-20-2004, 01:46 PM
காதல் கத்திர்க்கா என்று...
பலதும் பத்தும் அறிந்த..
குருவியே திரிந்தால் எப்படி...?
உண்மை நிலை
உணர வேண்டும்
உள்ளம்...
உடைந்ததாய் உணரக்கூடாது இதயம்..
எதுவுமே நிரந்தரமில்லா உலகில்...
வருவதை எதிர் கொள்ளத்
தயாராக வேண்டுமே தவிர
வந்ததை எண்ணி
வருந்திப்பயன் இல்லை..
சாதிக்க பல உண்டு...
பொய்யாய் போகும்
மெய் கொண்டு
மெய் அறிந்து..
பல சாதனைகள் செய்திடலாம்...
ரணம் வலி என்று..
புலம்புவதை விட்டுவிட்டு...
உன்னைப்புரிந்து
உலகைப்புரிந்தால்...
உண்மையைப் புரிவாய்..
காதல் என்னும்
மாயையில்..இருந்து மீழ்வாய்...
இது தோல்வியல்ல..
மலரப்போகும் வாழ்விற்கு..
ஒரு சிறு தேர்வாகலாம்.
இது அனுபவத்தால் பலர்
கொண்ட உண்மை...! :wink:
குருவிகள் கவிதை நன்று வாழ்த்துக்கள்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
பலதும் பத்தும் அறிந்த..
குருவியே திரிந்தால் எப்படி...?
உண்மை நிலை
உணர வேண்டும்
உள்ளம்...
உடைந்ததாய் உணரக்கூடாது இதயம்..
எதுவுமே நிரந்தரமில்லா உலகில்...
வருவதை எதிர் கொள்ளத்
தயாராக வேண்டுமே தவிர
வந்ததை எண்ணி
வருந்திப்பயன் இல்லை..
சாதிக்க பல உண்டு...
பொய்யாய் போகும்
மெய் கொண்டு
மெய் அறிந்து..
பல சாதனைகள் செய்திடலாம்...
ரணம் வலி என்று..
புலம்புவதை விட்டுவிட்டு...
உன்னைப்புரிந்து
உலகைப்புரிந்தால்...
உண்மையைப் புரிவாய்..
காதல் என்னும்
மாயையில்..இருந்து மீழ்வாய்...
இது தோல்வியல்ல..
மலரப்போகும் வாழ்விற்கு..
ஒரு சிறு தேர்வாகலாம்.
இது அனுபவத்தால் பலர்
கொண்ட உண்மை...! :wink:
குருவிகள் கவிதை நன்று வாழ்த்துக்கள்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

