11-20-2004, 01:13 PM
<img src='http://kuruvikal.yarl.net/archives/wishes.jpg' border='0' alt='user posted image'>
<b>மனதோடு ஒரு வாசம்
விலக மறுக்கும் வாசம்
தந்தது மலர்...!
தாமதம் ஏன்....
மலரோடு மனம்
வாசத்தால் வந்தது பாசம்....
பாசம் மெய்
பாதை தெளிவு
பயணம் மட்டும்
தனிமையில்.......
கொத்தோடு தந்தது கையோடு
கையோடு கை எப்போது...???!
கேட்டுவிட்டுக் காத்திருந்தேன்
மீண்டும் ஒரு கொத்து....
நன்றி சொல்லி மலர்...!
மனதோடு...
மலர்ந்தது வாடியது
மலருக்கு வண்டோடு வாழ்வாம்
மனதின்றி வாழ்த்தி முடிய
மனசு ஒடிந்தது
கூட மலரும் வீழ்ந்தது
இதயத்தில் முள்ளாய்...!
வலி ஓயாதது
ரணம் மாறாதது
மரணம் கூடத் தீர்வில்லை
மறுபிறவி வரை அது தொடர்வதால்....!
மீண்டும் இப்பிறவியில்...
வாழ்வில் வசந்தம் தேட
வந்த வாசத்தோடு
மனதோடு மலர்
இன்னும் விடையில்லை...
அதே வலி அதே ரணம்
பழையதே தீரவில்லை....!
மீண்டும் துரோகம்.......????!
நினைவே கொல்லுது....
வேண்டாம் எனி
வாழ்வில் ஒரு
காதல் கண்ணிவெடி....!</b>
நன்றி... http://kuruvikal.yarl.net/
<b>மனதோடு ஒரு வாசம்
விலக மறுக்கும் வாசம்
தந்தது மலர்...!
தாமதம் ஏன்....
மலரோடு மனம்
வாசத்தால் வந்தது பாசம்....
பாசம் மெய்
பாதை தெளிவு
பயணம் மட்டும்
தனிமையில்.......
கொத்தோடு தந்தது கையோடு
கையோடு கை எப்போது...???!
கேட்டுவிட்டுக் காத்திருந்தேன்
மீண்டும் ஒரு கொத்து....
நன்றி சொல்லி மலர்...!
மனதோடு...
மலர்ந்தது வாடியது
மலருக்கு வண்டோடு வாழ்வாம்
மனதின்றி வாழ்த்தி முடிய
மனசு ஒடிந்தது
கூட மலரும் வீழ்ந்தது
இதயத்தில் முள்ளாய்...!
வலி ஓயாதது
ரணம் மாறாதது
மரணம் கூடத் தீர்வில்லை
மறுபிறவி வரை அது தொடர்வதால்....!
மீண்டும் இப்பிறவியில்...
வாழ்வில் வசந்தம் தேட
வந்த வாசத்தோடு
மனதோடு மலர்
இன்னும் விடையில்லை...
அதே வலி அதே ரணம்
பழையதே தீரவில்லை....!
மீண்டும் துரோகம்.......????!
நினைவே கொல்லுது....
வேண்டாம் எனி
வாழ்வில் ஒரு
காதல் கண்ணிவெடி....!</b>
நன்றி... http://kuruvikal.yarl.net/
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

