11-20-2004, 05:06 AM
பெண்ணே
மறந்துவிடு என்றாய்
இதயத்திற்கு
சொல்லிவிட்டேன் என்
உணர்வுகளிறகு சொல்வாயா
உன்னாலும்
முடியாது
என்னாலும்
முடியாது
மறந்துவிடு என்றாய்
இதயத்திற்கு
சொல்லிவிட்டேன் என்
உணர்வுகளிறகு சொல்வாயா
உன்னாலும்
முடியாது
என்னாலும்
முடியாது

