11-20-2004, 03:52 AM
MEERA Wrote:குருவிகள் நீ÷ இந்த பகுதியில் 90ம் ஆண்டு பாடசாலை காலத்தில் கண்காட்சிக்கு போனதாக கூறுகிறீ÷. ஆனால் வேறொரு பகுதியில் (திரை - மீண்டும் நதியா) வயது முதிந்தவராக கூறியுள்ளீ÷. எனவே உமது கருத்துப் பற்றி யோசிக்க வேண்டியுள்ளது. நீ÷ இப்போதும் தமிழீழத்தில் இருந்தால்......? உமது கருத்தை (இந்த பகுதியில் கூறியவற்றை) யாராவது ஒரு போராளியிடம் கூறும். அப்போது தான் உமக்கு விளங்கும்.
இது கருத்துக்களம்..வரும் கருத்தைப் பார்க்கிறீங்களா உங்கள் அபிப்பிராயங்களை கருத்துக்களாக வைக்கிறீர்களா... அதோட முடிஞ்சுது வேலை...குருவிகள் கிழடா குமரா அவசியம் இல்லாதவை உங்களுக்கு....!
எங்களைப் பொறுத்தவரை யாரிடமும் சென்று விளக்கம் கோர வேண்டும் என்ற நிலையில்லை...! பெற வேண்டியதை தேடிப்பெற எமக்குத் தெரியும்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

