11-20-2004, 03:48 AM
MEERA Wrote:Quote:இப்படிச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்...உங்கட தமிழீழத்த உலகம் ஏற்கிறதா மூச்சு விடேல்லையே... பிறகு உங்களுக்குள்ள கூப்பிட்டு தமிழீழம் என்று பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்....! இது பகற்கனவில்லாம பின்ன என்ன....???!
உங்களை மாதிரி புல்லுருவிகள் இப்படி எண்ணத்துடன் இருந்தால் ..?
உங்களை விட எங்களுக்குத் தமிழீழத்தின் மீது பற்றும் பாசமும் அதிகம்... இன்று உங்களை சர்வதேச அரங்கில் கொண்டு சென்று விடுகின்றோம்... தமிழர்களின் தாயகம் தமிழீழம் என்று சொல்லும் தலைவர்கள் எத்தனை பேர் எமக்குக் காட்டிறீங்களா...பலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்க பலர் இருந்தும்...மனமில்லா நிலையில் இழுபடுகிறது அங்கு பிரச்சனை...ஆனா எங்களுக்கு யார் இருக்கார்..அங்கீகாரம் பெற்றுத்தர...!
நாளை சந்திரிக்கா ஓர் போர் தொடங்கி செய்த பாதுகாப்பு ஒப்பத்தங்களின் படி அமெரிக்காவும் இந்தியாவும் எங்கள் விவகாரத்தில் தலையிட்டால் புலிகள் பயங்கரவாதிகள் என்ற போர்வையில் பலவீனப்படுத்தப்பட்டால்... நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்து முடிவதற்குள் எமது இவ்வளவு கால முயற்சிகளும் தியாகங்களும் கலைய அதிக காலம் எடுக்காது...அப்படி ஒரு நிலை வாராது என்றும் இருக்க முடியாது..அப்படி ஒரு நிலை வந்தால் எமது தமிழீழக் கோரிக்கையைப் பாதுகாக்க மக்கள் நாம் என்ன செய்ய முடியும்..இன்றே சிந்தியுங்கள்....! சும்மா இப்பதான் கோயிலும் குளமும் கட்டுறம் எண்டு கொண்டிருக்கிறியள்...கொஞ்சம் யதார்த்தமாக எதிர்காலத்தை..சர்வதேச நகர்வுகளை மையப்படுத்திச் சிந்தியுங்கள்...புலிகள் இன்று எமது போராட்டத்தை எம்மை சர்வதேசமெங்கும் பரப்பி வைத்திருக்கிறார்கள்...அதை எங்கள் பலமாகப் பாவிக்க சிந்தியுங்கள் செயற்படுங்கள்.... தேவையில்லாத சமூகப் பிரச்சனைகளை தவிருங்கள்...சுயநலப் போக்கை எனியாவது கைவிடுங்கள்...இதன் பொருட்டானதே எங்கள் கண்டனக் குரல்....!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

