11-20-2004, 03:30 AM
MEERA Wrote:குருவிகள் தனிப்பட்ட விதத்தில் \"தாய் மண்ணை\" பற்றி எழுதும் போது எல்லா புலம் பெய÷ தமிழ÷களையும் தாக்கி எழுத வேண்டாம்.
விடுதலைப் போராட்டம் மக்கள் வெளிநாடுகளுக்கு போய் நிதி உதவி செய்வா÷கள் என்று எண்ணி ஆரம்பிக்கப்படவில்லை. தமிழ÷களுக்கா இளைஞ÷களால் (இளைஞ÷களை நம்பி?) ஆரம்பிக்கப்பட்டது.
எனவே நாங்கள் இங்கேயிருந்து கொண்டு காசை அனுப்பிப்போட்டு யா÷ பெரிசு என்று சண்டை பிடிப்பதில் அ÷த்தமில்லை.
நாம் இங்கிருந்து கொண்டு 24 மணி நேரமும் உழைத்து அந்த காசை அனுப்பியோ அல்லது கூட்டங்கள்,நிகழ்ச்சிகள்,ஊ÷வலங்கள் நடத்தியோ எது செய்தாலும் அங்கு தமிழீழத்தை விட்டகலாது இருப்பவ÷களின் உதவியின் நுாறு வீதத்தில் ஒரு பங்கிலும் குறைவானதே எமது(புலம் பெய÷ மக்களின்) பங்களிப்பு.
தூர தேசங்களின் வசிக்கும் தமிழீழ தேசத்தவர்கள் மட்டுமா புலம்பெயர்ந்த மக்கள்...துரோகிகளின் புகழிடமும் அதுதான்....எங்கள் கருத்து யதார்த்ததை நோக்காத மக்கள் அனைவருக்குமானதே....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

