11-20-2004, 03:29 AM
Quote:எங்களை ஒழிக்கிறது இருக்கட்டும் முதலில உங்கட அறியாமைகள் ஒழியுங்கோ சுயநலத்தை ஒழியுங்கோ... தேசங்கள் மாறின உடன மாறுற உங்கட வேசங்களை கலையுங்கோ... நான் தமிழன் என்ர பரம்பரை எப்பவும் எங்கையும் தமிழன் என்ற உணர்வை வளவுங்கோ...நான் இங்க கேடு செய்தா அங்க ஈழத்தில என்ர சகோதரனை பாதிக்கும் என்று நினையுங்கோ... நீங்கள் எங்கு வாழ்ந்தாலும் ஒன்றுபட்டு ஒத்த குரலில எதற்கும் அஞ்சாம நின்று வாழும் நாடெல்லாம் எங்கள் மண் தமிழீழம் என்று உணர்த்துங்கோ... அப்பதான்..உங்க உணர்வை பலத்தை உலகம் உணர்ந்து மதிக்கும்..அதுக்கு நீங்கள் மனிசரா மதிக்கப்படுபவர்களாக வாழ வேண்டும்...உங்கட தனித்துவத்தோட வாழ்ந்து காட்ட வேண்டும்....!
நீங்கள் இப்படித்தான் கருத்தை முன் வைக்க வேண்டுமே தவிர புலம் பெய÷ மக்களை குத்தி காட்ட வேண்டாம்.
<b> </b>

