07-29-2003, 01:07 PM
எப்ப அறிக்கை விட்ட என்ன அது தான் தெட்டத் தெளிவாக விளக்கி யிருக்கே. எங்கேயோ போர கப்பலைக் கவுக்கேக்க கண் துடைக்புக் குழு எங்கேயாம் நின்றது. இதுகள் மட்டும் கண்ணில ஜயலத்தின்ட கண்ணாடி போட்டுக் கொண்டே பாக்கிறது. அது சேலையுடுத்தினதின்ட வாயில இருந்து வாரபடியா இவைக்கு கொஞ்சம் பயம் போல.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

