11-20-2004, 03:06 AM
thaiman.ch Wrote:முட்டாள் குருவிகளே
வியட்நாம் வியட்நாமியா்களிற்கு!
ஈராக் ஈராக்கியா்களிற்கு!
தமிழீழம் தமிழா்களிற்கு!
அப்ப இந்தியாவில உள்ள தமிழா் என்ன தமிழீழத்துக் சொந்தமா?? குருவிகளே ஈராக்கியா் என்றோ அல்லது வியட்நாமியா் என்றோ நீங்கள் சொன்ன அவா்கள் ஈராக்கிலும் வியட்நாமிலும் வசிப்பாா்கள். தமிழா்கள் இன்று இந்தியாவிலும் வசிக்கிறாா்கள், ஈழத்திலும் வசிக்கிறாா்கள்.
சரி குருவிகளே நீங்களே சொல்லுங்ளேன் எங்களை நாங்கள் எப்படி அறிமுகம் செய்வதென்று.
உங்களுக்கு அடியும் தெரியாது முடியும் தெரியாது ஆரோ ஆட்ட ஆடுறியள்... உங்களுக்குப் பொறுமையே கிடையாது போராட்டம் என்பது உங்கள் அளவில பேச்சளவில எண்டது எப்பவோ விளங்கிட்டுது...! உங்களோட கதைச்சா எங்கட மரியாதைதான் போகும்... உங்களுக்கு மண்டையில ஏத்துறது கஸ்டம்... நீங்களா உணர்ந்தாத் தவிர... அதற்கு கடவுள் தான் வழிகாட்ட வேணும்... ! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

