11-20-2004, 03:02 AM
MEERA Wrote:Quote:தமிழீழம் இப்பவும் ஒரு கனவு... அதில உதுகள் சிலது பகற்கனவு காணுதுகள்..! இதுதான் முடிவு...!
நீங்கள் தான் பகற்கனவு காணுகிறீ÷கள் .
தமிழீழம் என்பது தமிழ÷களின் மூச்சு. இது நிச்சயம் நிறைவேறும்.
இப்படிச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்...உங்கட தமிழீழத்த உலகம் ஏற்கிறதா மூச்சு விடேல்லையே... பிறகு உங்களுக்குள்ள கூப்பிட்டு தமிழீழம் என்று பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்....! இது பகற்கனவில்லாம பின்ன என்ன....???!
புலம் புலம் என்று புலம்புறியள் உங்கட தாயகம் தமிழீழம் என்பதை எங்கையாவது சர்வதேசத்தின் முன் வைச்சிருக்கிறீங்களா.... சும்மா கொடிபிடிச்சா தமிழீழம் மலர்ந்ததாகாது...சர்வதேச அங்கீகாரம் வேணும்... அதுக்கு என்ன செய்யுறியள்... அந்தாள் குமார் பொன்னம்பலம் ...வை கோ போன்றவர்கள் ஐநாவில் உச்சரித்த தமிழீழத்தைக் கூட உங்களால உச்சரிக்க முடியல்ல.... வந்திட்டியள் வெட்டுறமாம் விழுத்துறமாம் எண்டு.....!
உப்படியே பகற்கனவில இருங்கோ தமிழீழம் கிடைச்ச மாதிரித்தான்...அதுக்க குழு....கொலை கொள்ள...நல்லாத்தான் உங்கள உலகம் அங்கீகரிக்கப் போகுது... உந்தப் பலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கவே இவ்வளவு தயக்கம்... கதிர்காமர் கனடாவில புலிகளைத் தடை செய்யக் காட்டின ஆதாரம் என்ன தெரியுமோ...உங்க பார் உன்ர நாட்டிலையே அமைதியா இருக்குதுகள் இல்ல... உதுகள எப்படி நாங்கள் கட்டுப்படுத்தேலும்...அதுதான் ஆமியை அனுப்பிக் கட்டுப்படுத்துறம்... உது பயங்கரவாதம் தான் எண்டு....உந்தக் குழப்படிகள் செய்யேக்க நினைக்கிறியளோ...தாயகத்தில மக்களின் வேதனை என்ன... அடைந்த இழப்புகள் என்ன நாங்கள் இப்படிச் செய்தா உலகம் என்ன பார்வை பாக்கும்... அதால எங்கட போராட்டத்திற்கு என்ன தீமை..அதால எங்கட இலட்சியம் தமிழீழத்துக்கு என்ன தீமை....ம்ம்...அது கிடையாது..சும்மா வெறுவாய் சப்புங்கோ....பொழுது போக்க கதை வேணுமே...விளம்பரம் தேட வேணுமே...! வியாபாரம் நடத்த வேணுமே...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

