07-29-2003, 01:02 PM
நிச்சயமாய் அவர்கள் செய்ய வேண்டும் ஏனேனில் புல்டொசர் போட்டு அழித்த அசிங்கம் வரலாற்றில் அழிக்க முடியாதபடி செந்நிறக் கரையாக உள்ளது. இது அரசியல் பண்ண தமிழனை ஏமாற்ற இனி காதுல புூச்சுற்றல் கொஞ்சம் பேரினத்திற்கு கஸ்டம் தான். உந்த மனிசன் வன்னியில கண்ணாடி குடுத்த நேரம் ஒன்டு வாங்கி மாட்டியிருக்கலாம் ம(ந்)தியாருக்கு அப்போதாவது நல்லவைகள் தெரிந்திருக்கும்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

