11-20-2004, 02:03 AM
kavithan Wrote:பரவால்லயே நல்லா பாடுறியேQuote:கவிதையில் ஓசை தென்படும்
கவிதையில் பார்வை கேட்கும்
ஓருதையில் இவை உமக்கு உணர்த்தும்
ஒருதையல் பாவை உமக்கு கிடைக்கும்
என்று வாழ்த்தி முடிக்கின்றேன்
உமது பெயர் உமக்குப் பொருத்தம் இல்லை
பாவமுங்கோ காதலன்
கவிதையில் நீங்கள் பேச
காதலன் ஒண்டு
கன்னத்தில் போட
கொழு கொழு கன்னம்
கொழுக்கட்டையாக..
இதெல்லாம் எல்லாம் தேவையா..? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
ஒவ்வொரு தையும் வருகுது போகுது
நான் மட்டும் ஒன்றும் உணரலை.
இனி வாற தையா உணர்த்த போகுது.?
ஜயையோ ஒரு தையலும் பாவையுமா
அதுக்கா வாழ்த்துக்கள்
ஆளைவிடுங்கோ.....ஓடித்தப்புறன்.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
கவிதன் என்ற பெயர் பொருத்தம்
கன்னத்தில் நான் போட்டுக்கிறேன்
முத்தம் அல்ல நான் செய்த குற்றம்
அன்புடன்
Jaya
Love is God

