11-20-2004, 01:09 AM
Jaya Wrote:ஒரு நாள்க்காதலன்![]()
அதிகாலை எழுந்து பார்த்தேன்
அவனைக்காணவில்லை
அடிகளின் ஓசை கேட்டேன்
அவை காதில் தென்படவில்லை
அடுக்களையை எட்டிப்பார்த்தேன்
அங்கும் அவன் பிம்பம் இல்லை
அழுகை உணர்வு என்னை
அழுத்தும் கணம் கனத்தது இதயம்
அதிகாலை எழுந்து
அவனுக்கு ஒரு தேனீர் போட்டு- வேலைக்கு
அனுப்புவம் எண்டில்லை
அடுக்களையை எட்டி பார்த்து
அவன் விம்பம் தேடினாவம்..! :wink:
அன்பான அவனின் ஓசை எப்படி கேட்டீர்கள்?
அவன் தானே அங்கு இல்லை.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> !
அவைகாதில் தென்படாது ....
அவை காதில் ஒலிக்கும் அல்லது கேட்கும்.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]

