11-20-2004, 12:53 AM
hari Wrote:சீ..அப்படியெல்லாம் படை எடுக்கமாட்டேன், உங்கள் நாட்டில் ஏதாவது ஒரு பிரதேசத்தை தெரிவுசெய்து, அங்க ஒரு பிரதேசவாதத்தை கிழப்பி ஒரு மாதிரி பிழைச்சுடுவன், இது கருணா என்னுடன் இருக்கும் போது கொடுத்த ஐடியா, நல்லாத்தான் இருக்கு கடைசியில் ஒன்றும் சரிவராவிட்டால் இதை வைத்து சமாளிச்சுடுவன். இல்லையென்றால் மாந்தோப்புக்குள்ளேயே தென்னந்தோப்பு வாதத்தை கொண்டுவந்து குருவியாருடன் மோதிப்பாக்கிறதுதான். இதை தமிழினிக்கு சொல்லவேண்டம் அவா ஒரு ஓட்டைவாய்! குருவியிடம் செய்தி போனால் அதோகதிதான்<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]

