11-19-2004, 06:06 PM
அதிகாலை எழுந்து பார்த்தேன்
அவனைக்காணவில்லை
அடிகளின் ஓசை கேட்டேன்
அவை காதில் தென்படவில்லை
அடுக்களையை எட்டிப்பார்த்தேன்
அங்கும் அவன் பிம்பம் இல்லை
அழுகை உணர்வு என்னை
அழுத்தும் கணம் கனத்தது இதயம் :உசல:ஜஃஙரழவந
யெயா.பாவம் மனுசன் வேலைக்கு போயிருக்கும் அவசரப்பட்டு சந்Nகிக்காதையுங்கோ ;