11-19-2004, 06:03 PM
கருணா பிரதேசவாதம் வளா்த்த மாதிரி எங்கடயள் சிலதுவள் வெளிநாட்டு தமிழா், ஈழத்தமிழா் என்டு இப்ப பிரிக்க தொடங்கீட்டுதுவள். கேட்டா நாங்க தான் எங்களை வெளிநாட்டுத்தமிழா் என்டு சொல்றமாம்! வேற எப்படி சொல்ற என்டு ஒருக்கா சொல்லித்தாறீங்களே!

