11-19-2004, 05:52 PM
நீங்க என்னமோ துப்பாக்கி துாக்கி களச்சுப் போன மாதிரி சொல்றீங்க?? ஓ நீங்களா காசை அனுப்ப சொல்லி கேட்கிறது??? திருந்திட்டீங்களா? சாா் நீங்க எப்ப சிந்திக்க போறீங்க?? வன்னியில எங்கட மைதானம் எங்கயாவது உங்கட கண்ணுக்கு படுதா??? நாங்க நிதி வளங்கிறம். கட்டுறம் என்டு சொன்னம். கட்டி முடிச்சிட்டம் என்டு சொன்னமா?? இப்ப கட்டினா பிரச்சனை வந்தா அங்க ஒன்டும் இருக்கா என்டு எங்களிற்கும் தெரியும். உங்கட மர மண்டைக்கு தான் இன்னும் ஏறேல போல இருக்கு.
சந்திரிகா சுற்றிவளைப்புகள் தொடங்கீட்டாவா??? அயோடா நீங்க போய் ஓடி ஒளியுங்க.
சரி நீங்க எங்களைப்போல தயங்கி போராட வேண்டாம். துணிவோட போராட போங்க பாப்பம்!!! நாங்க பயந்தவா்களாகவே இருந்து விட்டுப்போகிறோம். நீங்க தான் பெரிய வீரா்களாச்சே!