11-19-2004, 05:41 PM
நீங்க உங்க உள்ள மக்களை இங்க அனுப்பி படிப்பிக்க நினைக்கிறது நல்ல விடயம்! உங்கள மாதிரி ஒருத்தன் உங்க இருந்து கொண்டு இப்ப நீங்கள் என்னை கேட்கிறமாதிரி அதுவள அங்க வந்து போராடு இங்க வந்து போராடு என்டு கொண்டிருப்பான். உங்க நிம்மதியா தாயகக்காற்றை சுவாசித்துக்கொண்டிருக்கிறதுவளின்ற நிம்மதிய கெடுத்த பாவம் உங்களிற்கு எதுக்கு குருவியளே.
அதுவள இங்க படிக்க அனுப்பீட்டு பிறகு நீங்க உங்க இருந்து கொண்டு நாங்க இங்க சாகிறம் உங்களுக்கு என்ன படிப்பு வேண்டி கிடக்கு என்டு அதுவளின்ற மனதை புண் படுத்த மறுபடியும் அதே இடத்தில தான் திரும்பி வந்து நிப்பம்!