11-19-2004, 05:23 PM
நீங்க ஏன் எங்கட உதவியை நாடி நிக்கிறீங்க?? நீங்க தான் எங்களை பயந்து வெளிநாடு ஓடியவா்கள் என்று சொல்லி விட்டீா்களே! அதெப்படி சாா் இவ்வளவு நாளும் போகாத நீங்க இப்ப போகனும் என்டு முடிவு செய்தீங்க?? நான் ரெடி சாா்! நீங்க சொன்ன மாதிரி இல்லாத ஒன்றுக்கு நீங்க போராட வாறீங்கள்!! அப்படி தானே!

