11-19-2004, 04:48 PM
thaiman.ch Wrote:நீங்க தான் குருவியளே சொன்னீங்க இங்க மாவீரா்களின்ற தியாகம் தெரியுமோ அது இது என்டு. உங்களைப் பொறுத்தவரை போராடினாத்தான் மாவீரன். நீங்க தான் சொன்னீங்க வந்து போராடுங்க என்டு. காசை குடுத்திட்டு பேசுறம் என்டு.
எனக்கு பதிலாக நீங்க இங்க வந்து இருங்க உங்களுக்கு பதிலா நான் என்ர நாட்டில என்ர மக்களோட இருக்கிறேன். அப்ப தெரியும். எங்களை விட உங்களிற்கு தாயகத்திற்கு உதவி செய்வதற்கு நிறைய சந்தா்ப்பம் உள்ளது. நீங்க செய்யத் தவறி விட்டீங்கள். போராடுறதோட உங்கட கடமை முடிஞ்சது என்டு நீங்க விட்டுட்டீங்கள்.
சரி குருவிகளே உங்க இருக்கிறவங்க நல்லா படிப்பாங்க!! அப்புறம் எப்படி தமிழீனம் இவ்வளவு காலமாக எமாற்றப்பட்டது??
இப்பவும் அதுதான் சொல்லுறம்...உங்கட அப்பா அம்மா காசு கொடுக்கட்டும் நீங்க வாங்க போராடலாம்...உங்களுக்கு அக்கா அண்ணா தம்பி தங்கச்சி இருந்தா அவை படிச்சிட்டு வந்து உதவட்டும்..வீட்டு ஓவ்வொத்தரா வாங்க போராட... அதைவிட்டிட்டு... நாங்க அங்க வாறம் நீங்க இங்க வாங்க... நான் படிச்சிட்டு வந்து நிலம் அளக்கிறன்.... நீங்க போராடுங்க.... நான் காசு மட்டும் கொடுப்பன்...என்ர சொத்தப் பாருங்க... நான் காசு குடுப்பன் இல்ல அங்க அம்மாட்டப் பறிப்பாங்கள்... உப்படி எத்தின புளுடா விடுறியள் எண்டதும் தாயக மக்களுக்குத் தெரியும்..... உந்த அசைலக் கேசில அரைவாசிக்கு மேல புலி எங்களை துன்புறுத்துறாங்கள் எண்டு சொல்லி வாங்கின அசைலம் தான்..அதுவும் தடை போடக்க றெக்கோட்டில ஏறினதாம்....ஆற்றயன் வீடு உடைய அதைப் படம் பிடிச்சு கனடாவில அசைலம் அடிச்ச பல பேர் இருக்கினம்....இப்படிப் பல தில்லுமுல்லுக்காரர்... என்ன செய்த பாவத்துக்கு சொன்ன பொய்களுக்கு காசாவது கொடுங்க... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

