07-29-2003, 10:10 AM
வணக்கம் சோழியான் அவர்களே...
உங்கள் முயற்சிக்கு எனது பாராட்டுக்கள்.
இளைஞர்களை விட்டு விலகிப் போகும்
எழுத்துத் துறையை எப்படியாவது கட்டி
இழுத்துவர முயற்சிக்கிறீர்கள். முயற்சி
திருவினையாகட்டும்.
மற்றும் உங்கள் தொடர்கதைக்கு Banner
செய்யக் கேட்டிருந்தீர்கள். கதையின்
பெயரை மட்டும் வைத்து விளம்பரம்
செய்வது சரிவராது. உங்கள் கதையின்
நோக்கம், கதையின் கருப்பொருள், மற்றும்
யாருக்கான கதை (இளைஞர்கள்
மட்டுந்தானா?) போன்ற விடயங்களையும்
அறியத்தந்தால் விளம்பரம் அமைப்பது
இலகு. அதுமட்டுமல்லாமல் அந்த விளம்பரம்
பயனாளர்களைச் சென்றடைவதும் நிச்சயம்.
உங்கள் முயற்சிக்கு எனது பாராட்டுக்கள்.
இளைஞர்களை விட்டு விலகிப் போகும்
எழுத்துத் துறையை எப்படியாவது கட்டி
இழுத்துவர முயற்சிக்கிறீர்கள். முயற்சி
திருவினையாகட்டும்.
மற்றும் உங்கள் தொடர்கதைக்கு Banner
செய்யக் கேட்டிருந்தீர்கள். கதையின்
பெயரை மட்டும் வைத்து விளம்பரம்
செய்வது சரிவராது. உங்கள் கதையின்
நோக்கம், கதையின் கருப்பொருள், மற்றும்
யாருக்கான கதை (இளைஞர்கள்
மட்டுந்தானா?) போன்ற விடயங்களையும்
அறியத்தந்தால் விளம்பரம் அமைப்பது
இலகு. அதுமட்டுமல்லாமல் அந்த விளம்பரம்
பயனாளர்களைச் சென்றடைவதும் நிச்சயம்.

