11-19-2004, 04:36 PM
குறைகொள்ள வேண்டாம் .
இனி எனது எழுத்தில்..கருத்தில்...பிழையிருக்காது என நம்புகின்றேன். பிழையிருந்தால் சுட்டிக்காட்டுங்'கள். பக்கங்களை தவறாகப்பயன்படுத்தியிருந்தால் குறைகொள்ள வேண்டாம் ஒரு வேகத்தில்...தமிழில் அப்படியெல்லாம் எழுதிவிட்டேன் என்று நினைக்கிறேன் .நன்றாகித்தொடர்வோம்..ஒன்றாகி ஓரணியாவோம் வணக்கம் மீண்டும் சந்திப்போம்.