11-19-2004, 04:27 PM
Kanani Wrote:வந்தாலும் வந்தியள்...உங்களை வரவேற்க ஆறு பக்கம் வரவேற்புகள்இப்ப ஏழு பக்கங்கள், அதில் ஆறு பக்கங்களுக்கு சொந்தக்காரி(?) ராதா,
நல்லாப்போகுது....
யோசிச்சுத்தான் எழுதிறியளோ? இல்லாட்டி கீபோட் மவுஸ் முன்னால இருக்கு என்று அழுத்திறியளோ?

