11-19-2004, 04:22 PM
அது உண்மைதான் சயந்தன். இங்க தமிழ் காங்க் என்டு ஒன்டும் இல்லை. இண்டைக்கு அடிச்சுக் கொள்ளுவம் நாளைக்கு சோ்ந்து கொள்ளுவம். இங்க ஊா் பேரில ஒரு காங்க்கும் இல்லை. முந்தி இருந்தது. இப்ப அதுவளுக்கு எல்லாம் வயசு போய் ஒருங்கீட்டுதுவள்.
சுவிசில கிட்டத்தட்ட ஒரு 5000 தமிழ் இளைஞா்கள் இருப்பம். எனக்கு தெரிந்து வெளிநாட்டில ஒழுங்க இருக்கிறது சுவிஸ் போடியளும் ஒராக்கள் தான்.
சயந்தன் நான் இருக்கிறது சுக் மாநிலத்தில தான். நீங்க சொன்ன அந்தச் சண்டை குடிச்சுப் போட்டு எங்கட பெரிசுவள் கொஞ்சம் சோ்ந்து பண்ணினது.