11-19-2004, 04:17 PM
நீங்க தான் குருவியளே சொன்னீங்க இங்க மாவீரா்களின்ற தியாகம் தெரியுமோ அது இது என்டு. உங்களைப் பொறுத்தவரை போராடினாத்தான் மாவீரன். நீங்க தான் சொன்னீங்க வந்து போராடுங்க என்டு. காசை குடுத்திட்டு பேசுறம் என்டு.
எனக்கு பதிலாக நீங்க இங்க வந்து இருங்க உங்களுக்கு பதிலா நான் என்ர நாட்டில என்ர மக்களோட இருக்கிறேன். அப்ப தெரியும். எங்களை விட உங்களிற்கு தாயகத்திற்கு உதவி செய்வதற்கு நிறைய சந்தா்ப்பம் உள்ளது. நீங்க செய்யத் தவறி விட்டீங்கள். போராடுறதோட உங்கட கடமை முடிஞ்சது என்டு நீங்க விட்டுட்டீங்கள்.
சரி குருவிகளே உங்க இருக்கிறவங்க நல்லா படிப்பாங்க!! அப்புறம் எப்படி தமிழீனம் இவ்வளவு காலமாக எமாற்றப்பட்டது??