11-19-2004, 04:03 PM
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் றோவின் ஊடுருவல்
இந்திய உளவுப்பிரிவான றோ அமைப்பின் கையாட்கள் தற்போதைய சூழ்நிலையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் வர்த்தகர்கள், <b>ஊடகவியலாளர்கள் என்ற போர்வையில் </b>ஊடுருவி உளவுத் தகவல்களைத் திரட்டி வருவதாக நம்பகரமாகத் தெரியவந்துள்ளது.
அரச சார்பற்ற சில நிறுவனங்கள் இச்செயலுக்கு துணை போவதாக மேலும் தெரியவந்துள்ளது.
றோவினால் வழங்கப்படும் பெருந்தொகைப் பணத்தை பெற்றுக்கொண்டு, தென்னிலங்கையில் இருந்து இயங்கும் இவர்கள், சமாதானக் குழுக்களை அழைத்துச் செல்வதாக கூறிக்கொண்டு அக்குழுக்களுடன் றோவின் கையாட்களையும் இணைத்துக்கொண்டு வருவதும் இப்போது தெரியவந்திருக்கிறது.
கையாட்களாக வருபவர்களில் தமிழர்களும், சிங்களவர்களும் அடங்குவர் எனவும், இவர்களுக்கு பண உதவி தாராளமாக வழங்கப்படுகின்றது எனவும் அறியப்படுகின்றது.
அண்மையில் இந்தியத் து}துவர் வழங்கிய இரவு விருந்துபசாரத்திலும் இந்நபர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நன்றி புதினம்