11-19-2004, 04:03 PM
குருவிகள் வெளிநாட்டிலயும் ஆனந்தசேகரி, கதிா்காமா் போல ஆக்கள் இருக்கினம். இவையள் காசை குடுத்திட்டு என்னமோ தாங்க தான் பினான்ஸ் பண்ணி போராட்டத்த வளா்க்கிற மாதிரி விடுவினம். நீங்க அதுவள் சொல்லுறதை கேட்டுட்டு மண்டையை ஆட்டிட்டு போன அதுவள் பேசிக் கொண்டுதான் இருக்குங்கள். திருப்பி பேசிப்பாருங்கோ அடங்கிடுவினம். அவையின்ற பருப்பு இங்க சுவிசில வேகாது. அதானால தான் உங்க கிட்ட வேக வைக்கினம். நீங்க கவனமா இருந்தா அதெல்லாம் நடக்கா.

