11-19-2004, 03:59 PM
சரியா சொன்னீங்க சயந்தன்!!
நிச்சயமாக நாங்கள் வெளிநாடு தாப்பி ஓடி வந்ததற்கு வருந்துகிறோம். அதை நான் மறுக்க வில்லை. மாவீரா்கள் பற்றி பேசுவற்கே எங்களிற்கு உரிமை இருக்கா இல்லையா என்டு தெரியா. அவா்களின் கனவை நினைவாக்க எம்மால் நிச்சயமாக உதவ முடியும்.
குருவிகள் ஏதோ ஒரு காங்க் அடிபட்டா வெளிநாட்டு இளைஞா்கள் அப்படி என்டு நினைக்கீனம். கருணா பண்ணியதற்கு நாங்கள் விடுதலைப் புலிகளை தவறாக நினைக்க வில்லையே.
ஏன் வெளிநாட்டில் உள்ளவா்களால் இன்று யூதா்கள் மாதிரி தங்கள் நாடு எப்படி போனாலும் பறவாயில்லை என்று வாழ முடியாதா?? வெளிநாட்டுத் தமிழரும் தாய்நாட்டுத்தமிழரும் ஒன்றாக நின்றால் மிக விரைவில் ஈழம் எங்கள் கைகளில்!
உங்கள் குருதியும், எங்கள் வியா்வையும் இணைந்தால் ஈழம் மீட்கலாம்!
சயந்தன் நானும் ஒரு காலத்தில் போராடப் போகலாம் என்ற எண்ணத்துடன் தான் இருந்தேன். கடந்த காலங்களில் தாயகத்தில் இருந்து இங்கு வந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினா்கள் யாவருமே ஒரே ஒரு கருத்தை தான் கூறினாா்கள். தங்களிற்கு போராடுவதற்கு ஆட்கள் இருக்கு. நீங்கள் இங்கு படிக்கின்ற துறையை முடித்து விட்டு அதை எமது நாட்டிற்கு பயன்படுத்தினாலே அதுவே எங்களிற்கு போதுமானது என்று கூறினாா்கள். ஆயுதம் ஏந்தி போராடினால் தான் போராளி இல்லை என்பதை நான் ஊணா்ந்து கெண்டேன்.