11-19-2004, 03:57 PM
ராதா தான் புலம்புகின்றா, மற்றவர்கள் தெளிவாக இருக்கிறார்கள், தமிழினி..! மோகன் அண்ணாவால் தடைசெய்யப்பட்டவர்கள் பலர் பெண் வேடத்தில் களத்தில் நுழைந்துள்ளனர். இதற்கும் முன் வந்த பெண்களின் பேச்சுகளை உற்று நோக்கி பாருங்கள் நிச்சியம் உங்களுக்கும் விளங்கும். இப்போழுதுக்கு எங்களுடன் சேர்ந்து நல்லபடியாக இருப்பர், காலம் போக சுயரூபத்தை காட்டுவார்கள்.

