11-19-2004, 03:56 PM
சயந்தன் .... உங்களுக்குத் தந்தினம் என்பதுதான் தெரியும்...அண்மையில் ஒரு வெளிநாட்டில் சென்று புலம்பெயர்ந்த மக்களோடு பேசக் கிடைத்த போது விழுந்த நச்சரிப்பைக் கேட்டால்... ஏண்டா அந்தப் பணத்தை வாங்கினம் என்று இருக்கும்... உண்மையாக நாம் இந்த இடத்தில் பாராட்ட வேண்டியது இப்படியான மனங்களுக்குள்ளும் ஈரத்தை வரவழைத்த ஊடகவியலாளர்களை...! அவர்கள் தான் சரியான தருனத்தில் சரியான தகவல்களை சரியான வடிவங்களில் வெளியிட்டு இவர்களின் மனங்களில் ஈரத்தைக் கசிய வைத்தவர்கள்...! அதற்காக இவர்களை விட ஊடகவியலாளர்கள் மேலானவர்களாகத்தான் தெரிகின்றனர்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

