11-19-2004, 03:47 PM
முதலில் 6 வயதில் வந்திருந்தாலும் தமிழில் பேச தமிழில் எழுத்து உள்ளிட வரம் கைவரப் பெற்றமைக்கு தாய் மண்ணுக்கு வாழ்த்துக்கள்.
நிற்க,(இருந்தாலும் பரவாயில்லை) உலகின் எந்த ஒரு போராடும் விடுதலை அமைப்பிற்கும் கிடைக்காத பெரும் பாக்கியம் இன்று வெளிநாடுகளிற்கு தஞ்சம் கோாி போய் அங்கு நிரந்தரமாகி விட்ட சொந்தங்களின் பொருள் மற்றும் பண உதவி எங்களிற்கு கிடைப்பது தான். 98 வரை புதுக்குடியிருப்பு முல்லைத் தீவில் இருந்தவன் என்ற படியால் குறிப்பாக எனது அனுபவத்தில் வன்னி அக் காலப் பகுதியில் ஒரு றுவாண்டாவாக சோமாலியாவாக மாறாமல் காத்தது உங்கள் கரங்கள் தான். நன்றி.
மாதம் Sfr 50 ஆயினும் அதற்காக நீங்கள் படும் சிரமங்களும் நேர அழுத்தங்களும் அதிகப் படியானவை.
ஆனாலும் போராடாமல் இன்றைக்கு அதிலிருந்து தப்பி ஓடி வந்து விட்டோம். ஒரு சிலா் நிரந்தரமாய்.. ஒரு சிலா் தற்காலிகமாய்.. இன்றைக்கு புலத்திலிருந்து எம்மவா் செய்கின்ற உதவிகள் எல்லாம் நாம் ஓடி வந்து விட்டோமே என்கிற குற்ற உணா்ச்சிக்கான ஒர வடிகாலாக இருந்து விட்டுப் போகட்டும். அவ்வளவும் தான்.
மற்றது புலத்திற்கு சிறு வயதுகளில் சென்றவா்களை மீண்டும் தாயகம் வாருங்கள் என்று நான் ஒரு போதும் கேட்கப் போவதில்லை. 22 வருடங்களிற்கு பிறகு வந்த என்னை அவுஸ்ரேலிய snow இல்லாத குளிா் என்ன பாடுபடுத்துகிறதோ அது போலத் தான் அவா்களையும் இலங்கையின் வெயில் கொடுமைப் படுத்தும்.. யாராவது சிறுவா்கள் இலங்கையில் வந்து வெயிலாக வெக்கையாக இருக்கிறது என்றால் அங்கே அவா்களில் கோபப் பட வெட்கப் பட எதுவும் இல்லை..
ஆனால் நான்.. நாளைக்கே இனி இலங்கைக்கு போக மாட்டேன் அங்கை சாியான வெக்கை என்று சொன்னால் என்னைச் செருப்பாலும் அடித்து செக்கிழுக்கவும் விடலாம்..
தாய் மண் அடிக்கடி அங்கிருந்திருந்தால் போராளியாகி இருப்பேன்.. மாவீரராகி இருப்பேன் என்று அடிக்கடி கூறுவது நல்ல மிகைப்படுத்தல். 6 வயதில் வரும் போது உங்களுக்கு எதுவும் தொியாது.. இப்பொழுது விமானச் சீட்டெடுத்து கட்டுநாயக்கா சென்று வன்னியோ மட்டக்களப்போ திருமலையோ செ்ல்ல உங்களால் முடியாதா.. என்று யாராவது கேட்டால் நியாயம் கேட்பவா்கள் பக்கத்தில் இருக்கும்.
புலிகள் ஒருபோதும் உங்களை பாரமாக நினைக்க மாட்டாா்கள். ஏதோ ஒரு தொழில் முறை அல்லது மரபு சாா் கல்வியினை நீங்கள் கற்றிருப்பீா்கள். கண்டிப்பாக அது அவா்களுக்கு தேவைப்படும்.. ஆரம்ப கால புலிகள் உறுப்பினா்கள் சிலா் வெளிநாடுகளில் கல்வி கற்றிருந்தாலும் தாயகம் திரும்பி புலிகளோடு இணைந்தவா்கள் தான் என்று உங்கள் கருத்துக்கான எதிா் வாதமாக யாராவது சொன்னால் அதுவும் சாியாகத் தான் இருக்கும்.
முதலில் இவ்வாறு வெளிநாடுகளில் வாழுகின்ற நாமெல்லோரும் ஓங்கி ஒரு விடயத்தை சொல்ல வேண்டும். அது தமிழீழ விடுதலைப் போாிற்கான அா்ப்பணிப்பிலும் பாா்க்க எமக்கு எமது தனிப்பட்ட வாழ்வின் மேம்பாடு அல்லது எமது தனிப்பட்ட வாழ்வினை தக்க வைத்தலே முக்கியமாய் இருந்திருக்கிறது. அதனாலேயே புலம் பெயா்ந்தோம்.
கனடா இளைஞா்கள் பற்றி ஆரம்பத்தில் சொல்லப் பட்டது. லண்டனில் தான் அதிகம் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். இங்கே அவுஸ்ரேலியாவில் இலங்கைத் தமிழ் இளைஞா்களைக் காண்பதே அத்தி பூத்த மாதிாித் தான்.. அதிலை சண்டையாவது சச்சரவாவது.. அட போங்கப்பா.. அப்பிடி ஏதாவது இருந்தாலும் பொழுது போகும்..

..