Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அழிந்துபோகும் ஒரு துரோகியின் கனவு
#6
கரடுமுரடான கவிதை அது
பிரதேசவாதம் வைத்து அந்த மக்களாலேயே துாக்கி எறியப்பட்ட
வக்கிரமான கவிதை அது. தன் மக்களின் பணத்தை பிடுங்கி தன் குடும்பத்துக்கு வங்கிகளில் போட்டுவிட்டு எஜமான÷களிடம் யைேந்து வதற்காக எஜமான் கட்டளைப்படி தெருவீதிகளில், கரணம் போடுறா ராமா ஐயாவுக்கு சலாம்போடுறா ராமா என்று சொல்ல , குத்துக்கரணம் போடுகிற கவிதையது.
குனிந்துநின்ற எங்கள் தலைகளை நிமிரவைத்த புரட்சிகானங்களாகஇருந்து
தற்போது சேராத இடம் சே÷ந்து தமிழக சினிமா
கவ÷ச்சி கானங்களான கவிதையது
அதுதான் தளபதியாயிருந்து தெரு சொறிநாயான கருணாவின் கதையது.
[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
Reply


Messages In This Thread
[No subject] - by sWEEtmICHe - 11-19-2004, 01:21 PM
[No subject] - by Jaya - 11-19-2004, 02:42 PM
[No subject] - by shanmuhi - 11-19-2004, 02:52 PM
[No subject] - by tamilini - 11-19-2004, 03:11 PM
[No subject] - by Nada - 11-19-2004, 03:18 PM
[No subject] - by kirubans - 11-20-2004, 04:14 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)