11-19-2004, 03:17 PM
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுட்டுக் கொலை
ஜ க.கீர்த்திகா ஸ ஜ வெள்ளிக்கிழமை, 19 நவம்பர் 2004, 16:32 ஈழம் ஸ
கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி சரத் அம்பேபிட்டிய இன்று மாலை 4:30 மணியளவில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்துக்கு அருகில் உள்ள நீதிபதிகளின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் அவருடன் உடனிருந்த அவரின் மெய்பாதுகாவலரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
சிற்று}ர்தியில் வந்தவர்களே இத்துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேல் நீதிமன்ற நீதிபதி சரத் அம்பேபிட்டிய பல பிரபல வழக்குககளின் தீர்ப்புக்களை வழங்கியிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
¿ýÈ¢. ¯¾Âý.