11-19-2004, 03:10 PM
thaiman.ch Wrote:அதெப்படி சாா் எனக்கு முதல் சொன்னீங்க அமையாத ஒன்றைப்பற்றி நான் பேசுறேன் என்டு. இப்ப அதைப்பற்றி நீங்க பேசுறீங்கள்???? குளம்பி போய்டீங்களா?
நீங்களும் எங்கள்ள எதாவது பிழை கண்டு பிடிக்கணும் என்டு நிக்கிறியள். முடிஞ்ச கண்டு பிடியுங்க நான் விளக்கிக் கொண்டே இருப்பேன்.
நிச்சயமா தமிழீழம் என்பது இன்னும் அமையாதது.....ஆனால் தமிழர் பாரம்பரிய நிலம் அமைந்தது... அதுவும் நீங்களோ நாங்களோ அமைக்கல்ல... நம்ம மூதாதையோர் அமைத்தது.....அதுவும் இப்ப இல்லாமல் போய்க்கொண்டிருக்கு... தமிழீழம் என்பது தனிநாடும் தனி அரசும்... அது எங்க இருக்கு தமிழர் பூமியில்....உலகத்தின் அங்கீகாரத்தோட...!
மிஸ்டர் தாய் மண் உதுகள உங்கட தாயட்டக் கேட்டுப்படிங்கோ..எங்களுக்கும் அப்பா அம்மா தான் சொல்லித்தந்தவ... அதைவைச்சு பிறகு மேலதிகமா அறிய நாம தேடுறம்...தேடல் முடியவில்லை...!
இதுக்குமேல நேரமில்ல... உங்களுக்கு விளக்க... உதோட விளங்கி இருக்கோணும்... இல்ல... தாயகத்தில போய் கேட்டறியுங்கோ..சமருக்கு....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: நன்றி...வணக்கம்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

