11-19-2004, 02:49 PM
<b>vennila</b>, ¦அதையேன் என்கிட்ட கேட்கிறீங்க. நான் உங்க பிரச்சினைகளுக்கை தலையிடலைபா. என்னை சும்மா கூப்பிடாதீங்க.
நீங்கள் குருவிகளுடன் சண்டைபோட்டால் குருவிகள் உங்களை கொத்தும். நெல்மணிகள் போட்டால் நெல்மணிகளை கொத்தும். இதுதெரியாமல் சுட்டி வெண்ணிலாட்டை கேட்கிறீங்க
Jayaவின் பதில்
என்ன வெண்ணிலா குட்டையைக்குழப்பி குறுமீன் பெருமீன் பிடிக்கும் குறும்புத்தனம் வாலை சுருட்டிக்கொண் ஓடுகின்றதோ என்ன?
தெரியும் தெரியும் நீ பாரதியின் புதுமைப்பெண்ணா அல்லது வாய்ச்சொல்லில் வீரதீரரா என்று.
அன்புடன் Jaya <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

Love is God