11-19-2004, 02:42 PM
சிலபேரைப்பற்றி நாங்கள் பேசாமல் அவர்களை பாராமுகமாக இருந்து விட்டால் அவர்கள் சிலவேளைகளில் தற்கொலை கூட செய்து கொள்வார்கள். அவர் டக்ளசுடன் சேர்ந்தால் என்ன டிங்கிரி பண்டாவுடன் சேர்ந்தால் என்ன?
தக்கவொரு தலைவன் உண்டு
தளபதிகள் வீரர் உண்டு
ஆகவே இவர்களை மேன்மைப்படுத்துவோம்
மற்றயவர்களை மறதி ஏட்டில் எழுதி வைப்போம்
அவர்களாக அழிந்து போய் விடுவார்கள்
எங்கள் சமுதாயத்தில் எத்தனையோ புல்லுருவிகள்
அவர்கள் எல்லோரையும் நாங்கள் நினைத்துக்கொண்டா இருக்கின்றோம்
நியாயமான போராட்டத்தை துரிதமான முறையில் நடத்தி செல்லும் தலைமை உள்ளவரை நல்ல தமிழர்கள் நாம் யாவரும் அவர் வழியில் செல்லும் இவ்வேளை நாங்கள் கருணாவைப்போன்றவர்கள் பற்றி அலட்டிக்கொள்ளத்தேவை இல்லை.
அன்புடன் Jaya