11-19-2004, 02:22 PM
மாவீரர்கள் வேறு யாருமல்ல எங்கள் உறவுகள் நண்பர்கள்... கருணா ஊரோடு 20 வருசம் ஒழுங்காத்தான் இருந்தவர்... வெளிக்கிட்டார் வெளிநாடு...என்ன மந்திரம் போட்டியளோ ஆள் காலி.... துரோகி ஆகிட்டார்...!
ஏன் மிஸ்டர் தாய் மண்... நீங்கள் தாய் மண் வாழ்வுக்கு நிதி அளிக்கிறதா பெரிதா பீற்றர் வாசிக்குறியளே.... அதை நாசம் பண்ணத்தானே தேவையான உதவியை துரோகிகளுக்கு கிளைகள் அமைச்சு பிசாக் கடை வச்சு பங்குச் சந்தையில முதலீடு வைச்சு வளர்க்கிறியளே..அது போதாதா தமிழீழம் கிடைக்க....????! :?:
இப்படி பச்சத் துரோகம் அங்க தாய் மண்ணில மக்கள் மறந்தும் செய்யமாட்டினம்...நீங்கள் அந்த மக்களின் உறவுகளாய் இருந்தும் கண்மூடித்தனமா இருக்கிறியளே இதை என்னென்பது.....????!
துரோகிகள் அங்கு பிழைப்பதே எதிரியின் பிச்சையில்தான்..அவனின் காலடியில் தான்....ஆனா இங்க நீங்களே பாம்புக்கு பாலூட்டி வளர்க்கிறியளே...வருடா வருடம் வீரகேசரியில புளட் சுவிஸ் கிளை முழுப்பக்க விளம்பரம் போடுமே தியாகிகள் தினம் கொண்டாட மாவீரர் தினத்துக்குப் போட்டியா...அதுக்கும் நீங்கள் தானோ பங்களிப்புச் செய்யுறியள்....! கொண்டாடுங்க வேணாம் எண்டு சொல்லேல்ல...ஆனா அதை ஏன் மாவீரர் தினத்துக்குப் போட்டியா கொண்டாடுறியள்...அதில போட்டி போட என்ன இருக்கு.....! :?:
இப்ப 30 வருடத்துக்கும் மேலாக தமிழீழம் கேட்டு போராடுறது உங்க உங்கட நாட்டில இருக்கிற உங்களப் போல ஆக்களே...தாய் மண்ணில தமிழ் தாய் பெற்ற மண் பற்றுள்ள இளைஞர்கள் தான்....அவர்கள் சாதிக்காததை நீங்கள் சாதிப்பியள் என்று புலிகள் நம்பலாம்...மக்கள் நாம் நம்பத் தயார் இல்லை...ஏனென்றால் உங்களப் பற்றி அவர்களை விட எங்களுக்கு நல்லாத் தெரியுது....!
போதும் போதும் உங்கட வண்டவாளங்கள அவிட்டா ரயிலும் தண்டவாளத்தில ஓடாது.......என்ன மண் வாசம் மறக்காத உறவுகள் மெளனமாச் செய்யுற நிதி உதவியை புலம்பெயர்ந்த மக்கள் செய்யினம் என்று வேறுபாடு காட்டி விளம்பரம் தேடுறது உங்கள் பிழைப்பாப் போச்சு.... அதுக்கு தமிழீழம் ஒரு சொல்...அதை அடிக்கடி உச்சரிச்சிருவியள்...ஆனா அதை உச்ச்சரிக்க தகுதி இருக்கோ தெரியாது....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>