11-19-2004, 02:17 PM
ஒரு நாள்க்காதலன்
அதிகாலை எழுந்து பார்த்தேன்
அவனைக்காணவில்லை
அடிகளின் ஓசை கேட்டேன்
அவை காதில் தென்படவில்லை
அடுக்களையை எட்டிப்பார்த்தேன்
அங்கும் அவன் பிம்பம் இல்லை
அழுகை உணர்வு என்னை
அழுத்தும் கணம் கனத்தது இதயம்
அதிகாலை எழுந்து பார்த்தேன்
அவனைக்காணவில்லை
அடிகளின் ஓசை கேட்டேன்
அவை காதில் தென்படவில்லை
அடுக்களையை எட்டிப்பார்த்தேன்
அங்கும் அவன் பிம்பம் இல்லை
அழுகை உணர்வு என்னை
அழுத்தும் கணம் கனத்தது இதயம்

