11-19-2004, 01:50 PM
செல்லம்
உன்னுடைய செயற்பாடே காட்டிவிட்டது நீ÷ களத்திற்கு புதிதல்ல என்று . குஞ்சு நல்ல செயற்பாட்டுக்காக வருபவ÷களை களம் பெருமகிழ்ச்சியோடு வரவேற்கும் என்ற என் கருத்தை மற்றவ÷களும் மறுக்கமாட்டா÷கள் என உறுதியாக கூறுகிறேன். பழையன கழிதலும் புதியன புகுதலும் நன்று .முன்பு எந்தப்பெயாிலும் வந்திருக்கலாம் .அது
அதுமுடிந்தகதை செல்லம் இனி உன் கருத்துக்கள் ஆரோக்கியமானதாக இருக்கட்டும். நான் செல்லம் என்று சொல்ல உம்முடைய கணவ÷ கோபித்துக்கொள்ள மாட்டாரா? பிறகு ஒரு குடும்பத்தை பிாித்த பாவம் எனக்கு வேண்டாம். கதையோடை ஒரு விடயம்.
வழியிலை ஒரு நாள் ஒரு நண்பருடன் கதைக்கும்போது அவ÷ தான் கெதியாக வீட்டுக்கு பொகவேணும் தன்னுடைய மனைவி கோப்பி குடிக்காமல் இருக்கப்பாறாள் என்றா÷. நான் உடனை நீங்கள் போனதற்கு பிறகுதான் அவகுடிப்பவா நல்ல மனைவி உங்களிலை நிறைய பாசம்போலை என்றேன். அவ÷ உடனை நீ வேறை நான்தான் போய் அவவுக்கு கோப்பி போட்டுக்குடுக்கவேணும் என்றா÷. நீங்களும் அப்படித்தானோ?
மனைவி அமைவதெல்லாம்................

[size=14]<b> !</b>
....................................................................