11-19-2004, 01:30 PM
பெட்டையே கிடைக்கல்லையாம்..அதுக்க குழந்தைக்குப் போற சனங்களப்பா நீங்கள்... றோட்டிலா எடுப்பியள்...!
உங்களுக்குப் போக விருப்பமில்லை...அதுக்கு எங்கட சொல்லு ஒரு சாட்டு.... போக விரும்பினா மண்ணில பற்றிருந்தா இப்பவும் போகலாம்...எத்தனையோ டாக்டர்களும் பேராசிரியர்களும் ஓட வசதி இருந்தும் மண்ணோடு வாழ்கிறார்களே அவர்கள் தான் மக்களின் சொத்துக்கள்... மண்ணோடு நின்று மக்களைக் காக்கிறார்களே அவர்கள் மக்களின் காவல் தெய்வங்கள்... காசு குடுத்திட்டு விளம்பரமும் நச்சரிப்பும் செய்யுறியளே நீங்கள் ஒரு கேடு....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>