11-19-2004, 01:16 PM
பிறக்கிற குழந்தை எந்த வருத்தமும் இல்லாமல் உடல் நலனோடு பிறக்க நாங்கள் முன் கூட்டியே நிறைய விடயங்கள் செய்யலாம் குருவிகள். இது கூட உங்கட மர மண்டைக்கு ஏற வில்லையா? இன்டைக்கு குழந்தை வராட்டில் நாளைக்கு வரும்! அது என்றாவது ஒரு நாளும் வரும்! வராது என்று தெரிந்து விளையாட்டுச்சாமான் வாங்கினால் அது முட்டாள் தனம். இப்ப சொல்லுங்க வந்த பின் செய்ய நினைக்கிற நீங்க சொல்றது சரியா? வர முன் செய்ய நினைக்கிற நான் சொல்றது சரியா?

