11-19-2004, 12:41 PM
Nada Wrote:ராதா செல்லம் எழுதுகிறதிலே தொிகிறது அவ்வை சண்முகன் என்று.
அவைகளையும் நாங்கள் வரவேற்றுவிட்டோம் என்று பிறகு கவலைப்பட வேணுமல்லவா ... களத்திலை எல்லோரும் நிலை குலைஞ்சு போயிருக்கினம். இருந்தாலும் களத்துக்கும் இனத்துக்கும் துரோகம் செய்யாமல் இருப்பீ÷கள் என்ற நம்பிக்கையில் வரவேற்கிறேன்
துரோகங்கள் அகற்றி துாய்மையாக களத்தில் வலதுகாலை எடுத்து வைத்து வா தம்பி

