11-19-2004, 12:38 PM
thaiman.ch Wrote:நீங்க இப்ப என்டாலும் அகதி இல்லாமல் உங்கட மாந்தோப்பில வாழுறீங்கள். நாங்கள் இப்பவும் அகதியள் தான். இப்ப சொல்லுங்க யாருக்கு வலி அதிகம்???
உங்களை யார் வலியோட இருக்கச் சொன்னது... தாய் மண் அழைக்குது வரவேண்டியதுதானே...என்ன சினோ அடிக்க குளிர் கிளம்பத்தான் தாய் மண் ஞாபகம் வருதோ... கொஞ்சம் வெக்கை வர கிளம்பிடிவியளே வக்கேசனுக்கு... தாய் மண்ணை... வாய் பார்க்க....இந்தளவிலதான் உங்கட தாய் மண் பற்று...இதுக்குமேல வேண்டாம்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

