11-19-2004, 12:24 PM
thaiman.ch Wrote:மன்னிக்க வேண்டும் குருவிகளே நீங்கள் என்னை தயவு செய்து தம்பி என்று சொல்லவதை நிறுத்தவும். என் நாட்டை எவன் இளிவு செய்தாலும் நான் அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். என்று தாயகத்தில் வாழ்கின்ற நீங்களே கிடைக்காத தமிழீழத்திற்கு என்று எழுதினீா்களோ அப்பொழுது நான் உங்களை விளங்கிக் கொண்டேன்.
சரி நீங்கள் ஒரு வயதில் காட்டுக்குப் போனீா்கள். இப்பொழுதும் காட்டிலா இருக்கிறீா்கள்?
சரி மிஸ்டர் தாய் மண்... தாய் மண்ணில் தன் அனுபவத்தை எழுதும் சகோதரனின் கதை கேட்க திராணியில்லாத நீங்கள் தமிழீழம் பெற்றுத் தருவீர்கள் என்று எண்ண நாம் என்ன வேடிக்கை மனிதரோ... ஒருவேளை வெள்ளைக்காரன் கேட்டிருப்பான் உனக்கு எது நாடென்று சொல்லேலாம முழிச்சிருப்பியள்...அதுதான் தமிழீழ தாகம் இப்ப பிறந்திருக்குப் போல...அப்படியே இன்னும் கொஞ்சக் காலம் போக வெள்ளைக்காட கேள் பிரண்ட வர...தமிழீழமா...அது நடக்குமா...ஐ ஆம் சுவிஸ் சிற்றிசன் வாடி நாம் நடப்போம் பப்புக்கு எண்டுவியள்...இதுவும் எங்களுக்குத் தெரியும்...உங்களை நம்பி எங்கள் தமிழீழக் கனவு கலையாது.... அதற்கு விலை கொடுத்த எங்களுக்குத் தெரியும்.... அதன் பெறுமதி....! சும்மா கதையளக்காதீர்கள்... யாராவது கேட்பார் இருந்தா அளவுங்கள் உங்கள் கதை...கேட்டு கைதட்டிப் போவர்... தமிழீழம் நாளை பிறக்கும் என்றும் வாழ்த்திவிட்டும் போவர்....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

