11-19-2004, 11:57 AM
thaiman.ch Wrote:குருவிகளே இப்பொழுது உங்களுடைய உண்மையான நிலை இங்கு உள்ளவா்களிற்கு விளங்கியிக்கும்! நீங்கள் எழுதியவற்றை ஆரம்பத்திலிருந்து பாா்த்தால் விளங்கும். நாங்கள் மைதானம் கட்டுகிறோம் என்று சொல்ல விருப்பப்படவில்லை. நீங்கள் தான் நாங்கள் இங்கு என் கிளிக்கின்றோம் என்ற கருத்தை கொண்டுவந்தீா்கள். அதற்காகத் தான் நான் இதை சொன்னேன். நீங்கள் என் செய்கிறீா்கள் என்று ஏன் சொல்ல மாட்டீா்கள்? சொல்வதற்கு நீங்கள் ஒன்றும் செய்யவில்லையா??
தம்பி உப்படியான உணர்ச்சி வசப்படுத்தல்கள் நாங்களும் செய்தவைதான்...அப்ப உங்கட விடச் சின்னனா இருக்கேக்க... இப்ப எங்களுக்கே விளங்கிட்டுது..உணர்ச்சி வசப்படுவதாலோ... இல்ல தம்பட்டம் அடிப்பதாலோ சமூகத்துக்கும் எமக்கும் எதுவும் ஆகப் போவதில்லை.. செய்ய நினைப்பதை அமைதியாகச் செய்து அது நாலு பேருக்கு நன்மை அளித்தா அதில் வார மனத்திருப்தி போதும்... நீங்கள் 6 வயதில் நாட்டுக்கு வந்தீர்கள் நாங்கள் 1 வயதில் காட்டுக்குப் போனோம்...எங்கே அவஸ்தையும் அனுபவமும் அதிகம் கிடைத்திருக்கும் என்று உணருங்கள்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

