11-19-2004, 11:15 AM
thaiman.ch Wrote:எனக்கொரு ஆசை குருவிகளே
நீங்கள் 6 வயதில் இங்கு வந்திருக்க வேண்டும். நான் தாயகத்தில் இருந்து உங்களை நீங்கள் கேட்ட இந்த கேள்விகளை கேட்ட வேண்டும். இன்று நாங்கள் செய்கின்றதில் 10 வீதம் என்றாலும் நீங்கள் செய்வீா்களா என்பது எனக்கு சந்தேகமே.
தாயகப்பற்றென்பது பத்துவயதில்தான் வருமஇ ,ஆறுவயதில்தான் வரும் என்றெல்லாம் ஏன் தாய்மண் வீம்புக்கு நிக்கிறீர்கள் ?
வெளிநாடுகளில் பிறந்தாலும் தங்கள் தாய்மண்ணை நேசிக்கின்ற குழந்தைகளின் காலம் தாய்மண் இது ?
6வயதில் வந்தால்தான் புரியும் 10வயதில் வந்தால்மதான் வரும் என்றெல்லாம் என்ன வாதம் தாய்மண் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
:::: . ( - )::::

