11-19-2004, 10:59 AM
thaiman.ch Wrote:எனக்கொரு ஆசை குருவிகளே
நீங்கள் 6 வயதில் இங்கு வந்திருக்க வேண்டும். நான் தாயகத்தில் இருந்து உங்களை நீங்கள் கேட்ட இந்த கேள்விகளை கேட்ட வேண்டும். இன்று நாங்கள் செய்கின்றதில் 10 வீதம் என்றாலும் நீங்கள் செய்வீா்களா என்பது எனக்கு சந்தேகமே.
நீங்களாவது 6 வயது வரை இருந்தீர்கள்... நாங்கள் பிறந்தது முதலே புலம் பெயர்வுதான்... ஆனா நாங்கள் விளையாட்டு மைதானம் கட்டவில்லை... உயிர்காக்க எங்களால் இயன்ற பணிகள் செய்கிருக்கின்றோம்...!
இன்னும் செய்வோம்...ஆனால் என்ன செய்தம் என்று சொல்லமாட்டம்...அப்படிச் சொன்னா அது விளம்பரம்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

