11-19-2004, 07:50 AM
thaiman.ch Wrote:குருவிகளே எனக்கு இலங்கை சட்டமா அதிபா் யாா் என்றே தெரியாது. உங்களால் முடிந்தால் நீங்கள் எனக்கு இவா்களின் முகவரியை எடுத்துத்தாருங்கள் நான் தொடா்பு கொள்கிறேன். அல்லது இங்கே வரும் தமிழ் நெஞ்சங்கள் யாரிற்காவது தெரிந்தால் தந்துதவுங்கள். நான் வருகின்ற வருடம் முதல் முறையாக தாயகம் வரலாம் என திட்டமிட்டுள்ளேன். நேரில் சென்றே இவா்களை பற்றி அறிந்து கொள்கிறேன்.
பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழ÷களில் வழக்கு பதிவு செய்யப்படாமலும், வழக்கு பதிவுசெய்ய போதிய ஆதாரமில்லாமலும் காணப்பட்வ÷கள் நீண்டகால போராட்டத்தின் பின் விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும். வேறுசில÷ இன்னமும் சிறையில் இருக்க கூடும். வழக்கு பதிவு செய்யப்பட்டவ÷களில் பல÷ அப்பாவிகள். மற்றவ÷கள் விடுதலைப்போராட்டத்துக்கு ஆதரவானவ÷கள்.
சிறி லங்காவை பொறுத்தளவில் நேரில் சென்று முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளவ÷களோடு நட்புடன் பழகி, தேவைப்பட்டால் "அன்பளிப்பு"களும் கொடுத்து தான் எதையும் செய்ய முடியும்.
சட்டமா அதிபரின் விலாசம் வருமாறு:
K.C. Kamalasabeyson
The Attorney General,
Attorney General's Department,
Colombo 12,
Sri Lanka
Fax: 0094-1-436421

