11-19-2004, 06:21 AM
இல்லை எனக்கும் 250MB 16ம் திகதியில் இருந்து மாற்றப்பட்டுள்ளது அவர்கள் என்ன முறையில் வழாங்குறார்கள் என்று எனக்கு தெரியவில்லை நான் கனடா என இடாமல் சைன் பணிய மெயிலுக்கு 2MB ஆகவே இருகிறது ... எனது நண்பர் ஒருவருக்கு ஒரு மாதம் முன்பே 250 MB ஆக மாறிவிட்டது அதன்போது அவரிடம் கேட்ட போது சொன்னார் தான் 98/99 கால பகுதியில் பதிவு செய்த மின்னஞ்சல் என்று அந்த நேரம் எனக்கும் 2MB ஆக தான் இருந்தது. இப்போது அது 250 ஆக மாறிவிட்டது. அத்தோடு இது 6 மாதம் முன்னர் பதிவு செய்த மின்னஞ்சல்தான். பொறுமையாக இருங்கள் உங்கள் மின்னஞ்சலும் வெகுவிரைவில் 250 ஆக்குவார்கள். எந்த முறையில் வழங்குகிறார்கள் என்பது தான் எனக்கு புரியவில்லை. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b][size=18]

