07-28-2003, 11:12 PM
ரமணன்.. இளைய அறிவிப்பாளர்களுள் மிகவும் தரமான அறிவிப்பாளர்.. உச்சரிப்பு.. நிகழ்ச்சிக்கேற்ப பாவங்களை குரலில் காட்டுதல் போன்றவற்றில் என்னை கவர்ந்தவர்.. பழகுவதற்கு இனிமையானவர்.. அறிவிப்பாளர் தனது அறிவிப்பு கடமையை செய்தார்.. நிகழ்ச்சிகளை தீர்மானிப்பது வானொலி நிர்வாகிகள்.. திறமை எங்கிருந்தாலும் மதிக்கப்பட வேண்டியது.. வாழ்த்தப்பட வேண்டியது.. அவரின தாயகப் பயணம் எனக்கள் ஏதோ ஒரு சோகத்தை உருவாக்குவதென்னவோ உண்மைதான்.. அவரின் எதிர்காலம் பிரகாசமாக அமைந்து.. அவர் மேலும் மேலும் பல முன்னேற்றங்களை வாழ்வில் காண.. எனது அன்னை வணங்கும் இறையை இறைஞ்சுகிறேன்.
.

